காற்றில் உன் கை விரல்கள்

அதிகாலை நேரம்
ஜன்னலோர பயணம்…
தலைகோதிச் செல்லும்
காற்றில் உன் கை விரல்கள்…
சிலிர்த்தது காது மடல்

3 thoughts on “காற்றில் உன் கை விரல்கள்

  1. While you read this, YOU start to BECOME aware of your surroundings, CERTIAN things that you were not aware of such as the temperature of the room, and sounds may make YOU realize you WANT a real college degree.Call this number now, (413) 208-3069Get an unexplained feeling of joy, Make it last longer by getting your COLLEGE DEGREE. Just as sure as the sun is coming up tomorrow, these College Degree’s come complete with transcripts, and are VERIFIABLE.You know THAT Corporate America takes advantage of loopholes in the system. ITS now YOUR turn to take advantage of this specific opportunity, Take a second, Get a BETTER FEELING of joy and a better future BY CALLING this number 24 hours a day. (413) 208-3069

    Like

  2. இந்த‌ க‌விதையை எங்கிருந்து எடுத்தீர்க‌ள் என்று சொல்ல‌ இய‌லுமா? இது என் ந‌ண்ப‌ர் க‌விதை. இத‌ற்காக‌ நான் எழுதிய‌ க‌ட்டுரை திண்ணையில் வெளியாகி இருக்கின்ற‌து. யார் பெய‌ரும் போட‌ம‌ல் த‌ங்க‌ள் வ‌லைப்பூவில் இதை பிர‌சுவித்து இருப்ப‌து ச‌ற்றே வேத‌னையாக‌ இருக்கின்ற‌து. ம‌ட‌லிடுங்க‌ள்minnal_pesum@yahoo.com

    Like

  3. முத‌லில் ம‌ன்னிக்க‌வும். பொதுவாக‌ நான் பிற‌ர‌து ஆக்க‌ங்க‌ளை ப‌திவிடும்பொழுது அவ‌ர்க‌ள‌து பெய‌ரை அந்த‌ ப‌திவுக்கு கீழே குறிப்பிட்டுவிடுவேன். எப்ப‌டியோ இந்த‌ பதிவில் விடுப‌ட்டுப்போய்விட்ட‌து. உங்க‌ள‌து ந‌ண்ப‌ரின் பெய‌ரை சொல்லுங்கள் இந்த‌ ப‌திவுட‌ன் நான் இணைத்து விடுகிறேன். குறிப்பிட்ட‌மைக்கு ந‌ன்றி.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s