இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். மாட்டுப் பொங்கல் கொண்டாடுறவங்களுக்கும் வாழ்த்துக்கள்.
இந்த greetings copy rights reserved. :)))))))
greetings ல ஹேப்பி பொங்கலே தெரியலங்கறவங்க, pls click பண்ணி பாத்துக்கோங்கப்பா, அவ்ளோ தான் இடம் இருந்தது. 😦
அது சரி, திரிஷாவுக்கும் பொங்கலுக்கும் என்ன சம்பந்தம்ன்னு கேட்டீங்கன்னா, ஆச தோச அப்பளம் வடை நான் பதில் சொல்ல மாட்டென்! 😦 ஆனாலும் உங்களுக்கு விக்கிரமாதித்தன் போல பதில் தெரியாட்டி மண்டை வெடித்து விடுமாயின் சன் டீவியில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியில் திரிஷா (அல்லது பாவனா அல்லது வேறு எந்த நடிகையின்) பேட்டி வந்தால் சன் டீவியைக் கேளுங்கள், அவர்களுக்காவது தெரிகிறதா பார்ப்போம்!
முத்து,உங்களுக்கும் என் இதயம் கனிந்த தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.
LikeLike
Thanks vetri.
LikeLike
இந்த பொங்கல் தினத்தில்அன்பும் மகிழ்ச்சியும் பொங்கட்டும்.தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்துக்கள்.அன்பன்.அரைபிளேடு
LikeLike
Tnanks, arai-blade!
LikeLike
Thanks da Muthu! – Trisha
LikeLike