Thanks: August.
இந்த பட்டியல் “ஆகஸ்ட்” என்கிற மாத இதழ் வெளியிட்டிருந்தது. இவைதான் வேறு புத்தகங்கள் இல்லை என்பது இல்லை. ஆனால் இந்த இருபது புத்தகங்களும் நல்ல புத்தகங்கள் என்பது தான் உண்மை.
இவற்றில் நான் மூன்று மட்டுமே படித்திருக்கிறேன். Catcher In The Rye, Midnights Chidren and Fountain Head. இவை மூன்றுமே மிக அருமையான Novels.
பின் குறிப்பு:அனானியின் பின்னூட்டம் மிகச்சரி. “கண்டிப்பாக படிக்க வேண்டிய இருபது ஆங்கில புனைவுகள்” என்று இந்த இடுகைக்கு தலைப்பு கொடுத்திருந்தேன். பல மொழிபெயர்ப்பு புத்தகங்கள் இருப்பதால் அவற்றை ஆங்கில புனைவுகள் என்று சொல்வது சரியில்லை (அபத்தம்!). எனவே தலைப்பை மாற்றிவிட்டேன்.
ஆங்கில மூலத்தில் வெளிவந்தவற்றை மட்டுமே `ஆங்கிலப்புனைவு` என்றழைக்கலாம். உங்கள் பட்டியலிலுள்ள பல ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டவை. அவற்றையும் ஆங்கிலப்புனைவு என்றழைப்பது அபத்தம்.
LikeLike
அனானி: சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. நீங்கள் சொல்வது சரிதான். I changed the heading.
LikeLike
where do we find all these help me
LikeLike
I have ‘seen’ couple of books, as movies – Clockwork orange & One flew over cuckoo’s nest.. Have to read Fountain head & Midnight’s children..Thanks for the compilation
LikeLike