புது layout! கலக்கறே முத்து!

(நாமளே சொல்லிக்க வேண்டியதுதான்)
புது layoutக்கு மாறியாச்சு. தனி domainஉம் வாங்கியாச்சு. இப்ப குரல்வலை எப்படி இருக்கிறது? கொஞ்சம் பரவாயில்லையா? ப்ரகாஷ், கொஞ்சம் ப்ளீசிங்கான டெம்ப்ளேட்டுக்கு மாறுங்கன்னு ரொம்ப காலத்துக்கு முன்ன சொன்னார். இப்பத்தான் செய்யமுடிஞ்சது. ஆனா ப்ளீசிங்கா இருக்கான்னு தெரியல்ல!

ஆனா bloggerல categories வெச்சுக்கிறது பெரும்பாடா இருக்கும் போல தெரியுது. wordpressல ரொம்ப சிம்பிள். Blogger label கொடுத்திருந்தாலும், label வேற categories வேற இல்லீங்களா? நிறைய workarounds பார்த்தேன். நீங்களும் எதுனா வழி இருந்ததுனா சொல்லுங்க. Page Elementsல page add பண்றதும் கஷ்டமாத்தான் இருக்கு. AddLink button வேலை செய்யமாட்டேங்குது. AdSense போடலாமான்னு யோசிச்சுட்டு இருக்கேன்.

என்ன திடீர்ன்னு layout change and all அப்படீன்னு கேக்கறீங்களா? எல்லாம் நம்ப ஜெயமோகன் சார் தான் காரணம். Blogosphereல நேத்து மொளச்ச காளான் அவர் 🙂 அவரே அவரோட ப்ளாக்க எவ்ளோ அழகா வெச்சிருக்கார், நாம எப்போலேர்ந்து பதிவு மண்ணாங்கட்டி பண்றோம்? அப்படீங்கற ஒரு உத்வேகம் தான்.

14 thoughts on “புது layout! கலக்கறே முத்து!

  1. புது layoutக்கு மாறியாச்சு. தனி domainஉம் வாங்கியாச்சு. இப்ப குரல்வலை எப்படி இருக்கிறது? சூப்பரப்பு!!!!!!!!!!!!

    Like

  2. தனியாக இடம் வாங்கியாச்சு!அப்ப, வேர்ட்பிரஸ்ஸுக்கே மாறிருங்களேன். அது சுலபம்னும் சொல்றீங்க. அதனால சொல்றேன்.in cold blood – இடுகை நல்லாயிருந்தது.-மதி

    Like

  3. அனானி: வருகைக்கு நன்றிமதி கந்தசாமி: உங்களோட ஜெயமோகன் பற்றிய பதிவைப் படித்தேன். பின்னூட்டம் போட வேண்டும். எழுத்தாளர்கள் என்றால் அப்படித்தான் இருக்கவேண்டும் என்கிற வட்டத்துக்குள் சிக்கியிருக்கிறார்கள். ஒருத்தரைப் பார்த்து ஒருத்தர் பழகுவதுதான். In Cold Blood ரொம்ப காலத்துக்கு முன்னர் போட்ட பதிவு. ப்ளாகர் 2.0க்கு மாத்தின உடனே உயிர் வந்துடுச்சு அதுக்கு.

    Like

  4. புது டொமைன், புது லே அவுட், அப்புறம் வேற என்ன புதுசு 😉

    Like

  5. தனித்தளம் வரைக்கு வந்தாச்சு..wordpress நிறுவிப் பாருங்க. அதில் நினைச்சளவு பூந்து விளையாடலாம். ஜெயமோகன் பதிவும் wordpressல் தான் இயங்குது !!

    Like

  6. அனானி: வேற எதுவும் புதுசில்ல. நல்லாயிருக்கிற குடும்பத்தில கும்மியடிச்சுட்டு போயிறாதீங்க!ரவிசங்கர்: wordpressக்கு மாறலாம் தான். ஆனா pagerank? அதெல்லாம் பாக்கோணுமில்ல?

    Like

  7. //ஆனா bloggerல categories வெச்சுக்கிறது பெரும்பாடா இருக்கும் போல தெரியுது. //நான் வைச்சிருக்கிறேன் – கிட்டத்தட்ட மூக்கை சுத்தி தொடுற வேலை.. ஆனா ரொம்ப இலகு. del.icio.us இதனூடாக அது வேலை செய்யுது. என்னுடைய வலைப்பதிவில பெரும்பிரிவுகள் என ஒரு drop down பகுதியில பிரிச்சு வைச்சிருக்கிறேன். பார்க்கhttp://sayanthan.blogspot.com/2007/02/blog-post_08.htmlhttp://sayanthan.blogspot.com/2007/02/blog-post_05.html

    Like

  8. நீங்க முன்பு blogspot.com முகவரில இருந்தீங்க தான? அங்க இருந்து தனித்தளத்துக்கு வரும்போது அந்த pagerankஐயும் நகர்த்த இயல்கிறதா? அப்படின்னா அது எனக்கு புதுச் செய்தி !pagerankஐ விட முக்கிய கவலை, தொடுப்புகள் வேலை செய்யுறது. ப்ளாகரிலேயே வலையிடம் பெற்றால், தானாக இவற்றை வழி மாற்றி விடுகிறதா? இன்னொரு வழி, ப்ளாகர் பதிவை அப்படியே விட்டுட்டு அதோட ஒரு படியை மட்டும் wordpressக்கு இடம்பெயர்ப்பது. பழைய பதிவின் தொடுப்புகள், pagerank அப்படியே இருக்கும். உங்கள் தொடர் வாசகர்கள் புதிய இடத்துக்கு மாறிக்குவாங்க. எப்படியும் உங்கள் நண்பர்கள் புதிய தளத்துக்குத் தொடுப்பு கொடுத்து எழுதுவார்கள் என்பதால் புதிதாக pagerank பெற்றுக் கொள்ளலாம். கொஞ்ச நாளைக்குப் பொறுத்துக் கொண்டால், தொலைநோக்கில் 🙂 wordpress உதவும் !

    Like

  9. ரவிசங்கர்: ஆமாம் ரவிசங்கர் நான் .blogspot முகவரியில தான் இருந்தேன். PageRankஐ நகர்த்த இயலவில்லை என்றாலும் இன்னும் blogspotஇல் இருப்பதால் பிரச்சனையில்லை. அந்த linkஐ click செய்யும் பொழுது தானகவே இங்கு redirect செய்யப்பட்டுவிடும். ஆனால் wordpressக்கு மாறினால், எனக்கு என்னுடைய எல்லா contentஉம் ஒரே இடத்தில் இருக்கவேண்டும். அப்படியானால், transfer செய்யவேண்டும். Transfer செய்த பிறகு blogspotஇல் இருப்பதை delete செய்யவேண்டும். இல்லையென்றால் duplicate entry ஆகி விடும். அப்படி blogspotஐ delete செய்தால், ஏற்கனவே கொடுக்கப்பட்டிருக்கும் back-track links break ஆகும்.webmaster tools உபயோகித்து blogspotஐ அவர்கள் indexingஇல் இருந்து நீக்கி விடலாம். அப்பொழுது duplicate entry வராது.technoratiஇல் பார்த்த பொழுது என்னுடைய trackback link’s கொஞ்சம் தான் இருந்தது. மாற்றிவிடலாமா என்று தான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.ஆனால், இவ்வளவு வேலை செய்யவேண்டுமா என்றும் யோசிக்கவேண்டியுள்ளது? Is it worth changing to wordpress? what other benefits we have except some GUI customization? Like hits increasing?சிவா: ஆமாடா. அதை மாத்தனும். thanks. wordpressக்கு மாறுவதை பத்தி நீ என்ன நினைக்கிற?

    Like

  10. தொடுப்புகள் முறிதல், தேடு பொறிகளில் கண்டடைதல் போன்ற பல காரணங்களுக்காக, நீங்க ப்ளாக்ஸ்பாட் இடுகைகளை அப்படியே விடுவது நல்லது. duplicate entry குறித்து கவலை என்றால், இனி புதிதாக எழுதும் இடுகைகளை மட்டும் wordpressல் இருந்து எழுதலாம். எனக்குத் தோன்றுவதைச் சொல்றேன். தப்பா நினைச்சுக்காதீங்க.wordpress GUI ஒரு சின்ன விசயம் தான். அதோட back end, flexibility, plugins தரும் customisation, user friendly, search engine friendly என்று அடுக்கிக் கொண்டே போகலாம்..

    Like

  11. முத்து Categories எல்லாம் போட்டு கலக்குது.. அட்டகாசம்.. இப்பத்தான் நல்ல look வந்திருக்கு. நன்றி.

    Like

Leave a comment