உத்தரவு தேவி ; தத்தளிக்கும் ஆவி from தலையைக்குணியும் தாமரையே
இந்த பாடல் பார்ப்பதற்கு அவ்வளவு நன்றாக இருக்காது. முழு பாடலையும் இங்கே பார்க்கலாம். ரகுவரனின் முகபாவனைகள் அவ்வளவு நன்றாக இருக்காது. 🙂
The part I liked most:
இரண்டாவது ஸ்டான்ஸாவில் ராஜா தடாடியாக பாடலின் போக்கையே மாற்றியிருப்பார்.
“சரி சரி பூவாடைக்காற்று ஜன்னலை சாத்து…உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி..” 🙂 🙂
இந்தப் பாடல் என்ன ராகம்? இரண்டாவது ஸ்டான்ஸாவில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் ராகம் என்ன? பதில் தெரிந்தவர்கள் சொல்லவும். எதற்கும் இசைஇன்பத்திடம் ஒரு ரிக்வஸ்ட் வைப்போம்.
‘இரண்டு நதிகள் இணைந்து நடக்கும் புதிய அலைகள் கரையை உடைக்கும்’ One of the best movie song lines..
LikeLike
ரொம்ப நல்ல பாட்டு. ராகம் – ரீதிகௌள இப்போ recent ஆ வந்த கண்கள் இரண்டால் (சுப்ரமணியபுரம்) இதே ரகம்தான். அன்புடன் மாசற்ற கொடி
LikeLike
சிறில் அலெக்ஸ்: நானும் வெகுவாகவே ரசித்தேன் இந்த வரிகளை.மாசற்ற கொடி: எங்கிருந்துய்யா இந்த மாதிரி பேர் எல்லாம் பிடிக்கிறீங்க? நல்லா இருக்கு! ராகம் சொன்னதுக்கு ரொம்ப தாங்க்ஸ். விரைவில் பதிவில் இணைத்து விடுகிறேன்.
LikeLike
great song.maasatra kodi, mundhikkittadhaala, naan raagam peru sollama poren 😉
LikeLike
yov kuralvalaiintha paattula(what a composition) thappichchukkitte. aduththa paatta seekkiram podunga.small request:dont put only songs. please write something related to this song. for example why you like this song? when did you first hear this song? which age? how you received(ul vaanguthal) this song?what did you feel at that song? like you can write more.byeashok
LikeLike