இளையராஜாவின் குரலில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது. இளையராஜாவே ஒரு மிகப்பெரிய ரசிகர் என்பது : குளிக்குது ரோசா நாத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து என்று பாடும் பொழுதும் ஆனாலும் நீ ரொம்பத் தாராளம் தான் என்கிறபொழுதும் நன்றாகத்தெரியும். தாராளம் என்கிற வார்த்தையை அவர் உச்சரிப்பதே அழகு தான்.
முத்துஆரம்பத்துல நீங்க சொன்ன மாதிரி இளையராஜவை யாரோடும் compare பண்ன முடியாது. பண்னவும் கூடாது. ஆனா இளையராஜவை, இளையராஜவோடு compare பண்னலாம். இதற்க்கான ஒரு முயற்சியை Stanford 90.1FM ல program பண்னியிருகாங்க. உங்களுக்கு தெரியுன்னு நினைகிறேன். இந்த சுட்டிய கேளுங்க.http://www.itsdiff.com/files/StyleofIllayaraja-www-itsdiff-com-Part1of3.mp3http://www.itsdiff.com/files/StyleofIllayaraja-www-itsdiff-com-Part2of3.mp3http://www.itsdiff.com/files/StyleofIllayaraja-www-itsdiff-com-Part3of3.mp3http://www.itsdiff.com/files/Mar142007-Ilayaraja-Special-II-www-itsdiff-com-part-001.mp3http://www.itsdiff.com/files/Mar142007-Ilayaraja-Special-II-www-itsdiff-com-part-002.mp3அப்புறம் எனக்கு பிடித்த பாடல், ‘ஜூலி கனபதி’யில் இருந்து, “எனக்கு பிடித்த பாடல், அது உனக்கும் பிடிக்குமே”, இதயமே இதயமே நீ என்னை மறப்பது ஏனோ”. அ.முத்துகலுவன்
LikeLike
ஆனாலும் நீங்க பெரிய ரசிகர் அண்ணே… எதை எதையெல்லாம் கவனிச்சு வச்சிருக்கீங்க
LikeLike
எனக்கும் பிடித்த பாடல் அது….
LikeLike
முத்துக்கலுவன்: உங்க செலக்ஷன் அருமையாக இருக்கிறது. ஸ்டான்போர்ட் புரோகிராம் எனக்குத் தெரியாது. சுட்டிக்காட்டியதற்கு நன்றி. கேட்டுவிட்டு அடுத்த பதிவில் எழுதுகிறேன்.சுகுமார்: நான் இளையராஜாவின் ஆத்மார்த்த ரசிகன். 🙂 :)தமிழ்பறவை: சேம் பிஞ்ச்..
LikeLike