சாருநிவேதிதா இளையராஜாவின் இந்த ரீரெக்கார்டிங்க கேளுங்க

இளைய ராஜா பற்றிய விவாதங்களின் போதெல்லாம் அவர் ரீரெக்கார்டிங்கில் கிங் என்று சொல்லி என் வாயை அடைத்து விடுவார்கள். நானும் அது சரிதான் என்று சரண்டராகி தோல்வியை ஒப்புக் கொண்டு ஓடி வந்து விடுவேன். நேற்று இரவு ஒரு பிரபலமான இசைக் கலைஞர் வீட்டில் Bedrich Smetana என்ற செக் நாட்டு கம்போஸரின் இசைத் தொகுப்புகளைக் கேட்ட போது இளைய ராஜாவின் ரீரெக்கார்டிங் சாதனையெல்லாம் இந்த ஸ்மெட்டானாவிடமிருந்து உருவப் பட்டது என்பதைத் தெரிந்து ஆச்சரியம் அடைந்தேன்” என்று இங்கே அவர் சொல்லியிருக்கிறார்..சாருவின் எந்த எழுத்துக்களையும் நான் ஸீரோ டிகிரி படித்ததற்கப்புறம் படிப்பதில்லை..ஆனால் எப்படியோ அவரது சமீபத்திய இந்த அஞன்கன்பூசியா உளரல் என் கண்ணில் பட்டுத் தொலைத்துவிட்டது..

சாருநிவேதிதா இளையராஜாவின் இந்த ரீரெக்கார்டிங்க கேளுங்க..

முதல் மரியாதையில இருந்து..

சிந்துபைரவியிலிருந்து..

மூடுபனியிலிருந்து

நாயகனிலிருந்து

மௌனராகத்திலிருந்து..

ராஜபார்வையிலிருந்து

கோபுரவாசலிலே..

ஜானியிலிருந்து

Mouna Ragam – Chasing Sequence

*****
சாருநிவேதிதாவுக்கு இந்த வீடியோ சமர்பணம்:

4 thoughts on “சாருநிவேதிதா இளையராஜாவின் இந்த ரீரெக்கார்டிங்க கேளுங்க

  1. அருமை நண்பரே,அழகாக தொகுத்துள்ளீர்கள் சூப்பர்இசைஞானியை குறை சொல்பவர்கள் சொல்லிக்கொண்டு இருக்கட்டும்அவரின் தமிழிசைக்கு முன்னால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் இல்லை…தமிழிசை உள்ளவரை ராக தேவன் வாழ்ந்துகொண்டிருப்பார்அன்றும் இன்றும் என்றுமே ராஜா ராஜாதான்…பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரேவாழ்க வளமுடன்

    Like

  2. Hello Muthu Anna,Illayaraj background score in “Viduncha kalyanam is also one of the best.By the how was that “Zero Degree” novel..Do u feel it’s worth reading ?regardsPravin

    Like

  3. பிர‌வீன்: ஸீரோ டிகிரி?! நான் ஒரு ரெவ்யூ எழுதியிருக்கிறேன்.இங்கேம‌ற்ற‌ப‌டி ப‌டித்துப்பார். உன‌க்கு பிடித்தாலும் பிடிக்க‌லாம்.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s