குடியரசுதின வேண்டுகோள்

via Jeyamohan.
>>
ஈரோடு கிருஷ்ணனும் நண்பர்களும் பசுமைபாரதம் என்ற அமைப்பை நடத்திவருகிறார்கள். வருடம்தோறும் அவர்கள் விடுக்கும் வேண்டுகோள் இவ்வருடமும்

ஆகஸ்ட் 15 , ஜனவரி 26 போன்ற தேசிய தினங்களில் நமது தொலைக்காட்சி முழுவதும் ஆக்கிரமித்து கொண்டிருப்பது திரை படங்களும், நட்சதிர பேட்டிகளும் . இது ஒரு வகையில் நமது விடுதலை போர் வீரர்ர்களயும், தேச பக்தர்களையும் சிறுமை படுத்துவதே. அன்று ஒரு நாள் நாம் தொலை காட்சி பெட்டியை நிறுத்தி வைத்து நமது புறக்கணிப்பை பதிவு செய்வோம். 
>>

One thought on “குடியரசுதின வேண்டுகோள்

  1. தொலைகாட்சி என்னை பெரிதும் ஈர்ப்பதில்லை… எனினும் தொலைக்காட்சி பார்க்கவே கூடாது என்று புறக்கணிக்கவில்லை… ஆங்காங்கே சில நல்ல நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாயின…

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s