“The Hindu customers said the restaurant served them meat samosas, harming them emotionally and spirituality. A state appellate court ruled Wednesday that they can sue for the cost of travel to India to purify their souls.”
கேள்வி 1: ஆன்மா என்கிற வஸ்து இருக்கிறதா இல்லையா என்பதை நீதிமன்றம் விசாரித்து, தீர்ப்பளிக்குமா?
கேள்வி 2: மட்டன் சாப்பிட்டதால் அழுக்காகிவிட்ட அந்த ஆன்மா, இந்தியா சென்றால் தூய்மையாகுமா என்பதையும் விசாரிக்குமா நீதிமன்றம்?
கேள்வி 3: மட்டன் சமோசா சாப்பிட்டதால் எத்தனை சதவிகிதம் ஆன்மா அழுக்காகியிருக்கிறது என்பதை நீதிமன்றம் சொல்ல முடியுமா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்…
(via India-Uncut)
வணக்கம் நண்பரேஉங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்…http://www.valaiyakam.com/ஓட்டுப்பட்டை இணைக்க:http://www.valaiyakam.com/page.php?page=about
LikeLike