தற்சமயம் வேலை நிமித்தமாக ஃப்ரான்ஸ் வந்திருக்கிறேன். என் மனைவியையும் குழந்தையையும் அழைத்து வந்திருக்கிறேன். ஒரு மாதம் இங்கே தங்கியிருப்பேன் என்று நினைக்கிறேன். நான் தங்கியிருக்கும் இடம் Saint Quentin . இன்னும் phone நம்பர் வாங்கவில்லை. யாராவது பக்கத்தில் இருக்கீங்களாப்பா? ரொம்ப மொக்க போட மாட்டேன். பாரீஸ் கூட்டிட்டுட்டுபோன்னு படுத்தமாட்டேன். சும்மா வெளில இருந்து ஆதரவு தந்தாப்போதும். This Saint Quentin town is cold and unusually quite.