குரல்வலைக்கு எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் பாராட்டு

அன்பு நண்பருக்கு

தற்செயலாக உங்கள் வலைப்பக்கத்தை காணும் சந்தர்ப்பம் கிடைத்தது.

ஒன்றிரண்டு பதிவுகளை வாசிக்கத் துவங்கி இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக உங்கள் பதிவுகளாகவே வாசித்து கொண்டிருந்தேன்.

பரந்துபட்ட வாசிப்பு அனுபவமும், நுட்பமாக எடுத்துச் சொல்லும் விதமும். புனைகதைகளும் நன்றாக உள்ளன. உங்கள் எழுத்தின் சிறப்பு அதில் வெளிப்படும் இயல்பான நகைச்சுவை. இணையத்தில் மிக அபூர்வமாகவே இது போன்ற எழுத்தை வாசிக்க நேர்ந்திருக்கிறது.

மனம் நிறைந்த பாராட்டுகள்.

எஸ். ராமகிருஷ்ணன். எழுத்தாளர். சென்னை


*
அவரது பின்னூட்டத்தை இங்கே காணலாம்: