எனக்கு பிடித்த கவிதை

இந்தவாரம் எனக்கு பிடித்த கவிதை

விதையை
உண்ட
பறவை பறக்கிறது
மரத்தை சுமந்து கொண்டு

-யாரோ

Leave a comment