யுனிகோட் தட்டச்சு!

இது தான் என்னுடைய முதல் யுனிகோட் தட்டச்சு முயற்சி!
It took more than 15 mins to type this sentence! Grr.

உதவிக்கு இந்த விடியோவை பார்க்கவும்.

மேலும் இந்த பக்கம் எந்த எந்த விசைகளுக்கு எந்த எந்த எழுத்துக்கள் என்று தெரிந்துகொள்வதற்கு உதவுகிறது.

கொஞ்சம் கஷ்டம்தான்!

One thought on “யுனிகோட் தட்டச்சு!

  1. இதை யுனிக்கோடு தட்டச்சு என்று சொல்வது தவறு. இத்தனை நாள் நீங்கள் வலைப்பதிவில் எழுதியது எல்லாமே யுனிக்கோடு குறிமுறையில் தானே? அஞ்சல் (தமிங்கிலம்), தமிழ்99 போல் தமிழ்த் தட்டச்சு விசைப்பலகை மூலம் எழுதிப் பார்த்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால், கணினியில் இதில் எழுதுவது திறன் குறைந்தது. தட்டச்சுப் பொறிகளுக்கு மட்டுமே ஏற்றது.

    Like

Leave a comment