“இளைய ராஜா பற்றிய விவாதங்களின் போதெல்லாம் அவர் ரீரெக்கார்டிங்கில் கிங் என்று சொல்லி என் வாயை அடைத்து விடுவார்கள். நானும் அது சரிதான் என்று சரண்டராகி தோல்வியை ஒப்புக் கொண்டு ஓடி வந்து விடுவேன். நேற்று இரவு ஒரு பிரபலமான இசைக் கலைஞர் வீட்டில் Bedrich Smetana என்ற செக் நாட்டு கம்போஸரின் இசைத் தொகுப்புகளைக் கேட்ட போது இளைய ராஜாவின் ரீரெக்கார்டிங் சாதனையெல்லாம் இந்த ஸ்மெட்டானாவிடமிருந்து உருவப் பட்டது என்பதைத் தெரிந்து ஆச்சரியம் அடைந்தேன்” என்று இங்கே அவர் சொல்லியிருக்கிறார்..சாருவின் எந்த எழுத்துக்களையும் நான் ஸீரோ டிகிரி படித்ததற்கப்புறம் படிப்பதில்லை..ஆனால் எப்படியோ அவரது சமீபத்திய இந்த அஞன்கன்பூசியா உளரல் என் கண்ணில் பட்டுத் தொலைத்துவிட்டது..
சாருநிவேதிதா இளையராஜாவின் இந்த ரீரெக்கார்டிங்க கேளுங்க..
முதல் மரியாதையில இருந்து..
சிந்துபைரவியிலிருந்து..
மூடுபனியிலிருந்து
நாயகனிலிருந்து
மௌனராகத்திலிருந்து..
ராஜபார்வையிலிருந்து
கோபுரவாசலிலே..
ஜானியிலிருந்து
Mouna Ragam – Chasing Sequence
*****
சாருநிவேதிதாவுக்கு இந்த வீடியோ சமர்பணம்: