சுஜாதாவும் என் கல்லூரித் தோழியும்

விகடனில் சுஜாதா எ.பி.க பகுதியில் குறிப்பிட்ட கவிதை,

குப்பையை
கிளறுவது கோழியல்ல
கோனிப்பையுடன்
சிறுவன்

இதை படித்தவுடன் எனக்கு என் கல்லூரித் தோழி எழுதிய கவிதை நினைவுக்கு வந்தது,

பூக்காரி
பூ
விக்கிறாள்
பரட்டைத் தலையுடன்

நாங்கள் அன்று அவளின் கவிதையை படித்து நன்றாகச் சிரித்தோம்.
ம்ம்ம்ம்…? தலைப்புக்கு மன்னிக்கவும்!!!!

2 thoughts on “சுஜாதாவும் என் கல்லூரித் தோழியும்

Leave a comment