சிங்கப்பூர்-லிட்டில் இந்தியா

இன்று மதியம் சரவணபவனில் சாப்பிட்டோம். சாப்பாடு நன்றாக இருந்தது, ஆனால் சர்வீஸ் தான் கொஞ்சம் மோசம். அதில் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும். கூட்டம் அதிகம் இல்லை என்பதும் கவனிக்கவேண்டிய ஒன்று. சாப்பிட்ட பிறகு கை அலம்பிவிட்டு, குப்பைத்தொட்டி நிரம்பிவழிவதைக் கவணித்தோம். என் நண்பர் ஒருவர் அடித்த கமெண்ட், ‘சிங்கப்பூரில் தெருக்கள்தான் சுத்தமாக இருக்க வேண்டுமோ!’

One thought on “

  1. ஒரே ஒரு தடவைதான் இங்கு போனேன்.அவர்கள் கொடுத்த பொங்கலில்,என் கடைசிகாலத்துக்கு வேண்டிய நெய்யும் இருந்ததால் மொத்தமாக ஒரு ஜுட் விட்டுவிட்டேன்.Don’t know what’s wrong? my fonts looks like boxes.

    Like

Leave a comment