குரல்வலைக்கு எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் பாராட்டு

அன்பு நண்பருக்கு

தற்செயலாக உங்கள் வலைப்பக்கத்தை காணும் சந்தர்ப்பம் கிடைத்தது.

ஒன்றிரண்டு பதிவுகளை வாசிக்கத் துவங்கி இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக உங்கள் பதிவுகளாகவே வாசித்து கொண்டிருந்தேன்.

பரந்துபட்ட வாசிப்பு அனுபவமும், நுட்பமாக எடுத்துச் சொல்லும் விதமும். புனைகதைகளும் நன்றாக உள்ளன. உங்கள் எழுத்தின் சிறப்பு அதில் வெளிப்படும் இயல்பான நகைச்சுவை. இணையத்தில் மிக அபூர்வமாகவே இது போன்ற எழுத்தை வாசிக்க நேர்ந்திருக்கிறது.

மனம் நிறைந்த பாராட்டுகள்.

எஸ். ராமகிருஷ்ணன். எழுத்தாளர். சென்னை


*
அவரது பின்னூட்டத்தை இங்கே காணலாம்:

5 thoughts on “குரல்வலைக்கு எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் பாராட்டு

  1. வாழ்த்துக்கள் முத்து…உன் எழுத்துத் திறமை நம்ம பள்ளி முழுவதும் பிரபலமாச்சே :-)நியாபகம் இருக்கிறதா… குழந்தைகள் தினத்தன்று நாம் போட்ட நாடகம்?? அறுமையாக எழுதியிருந்தாயே!ஒரு எழுத்தாளனாக மட்டுமல்லாமல் ஒரு சிந்தனையாளனாகவும் நல்ல பெயர் பெறுவாய் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை!

    Like

Leave a reply to MSV Muthu Cancel reply