Munich. (IMDB)
ம்யூனிக் திரைப்படத்தில் வரும் காட்சி.முழுப்படமே அருமையாக இருக்கும் என்றாலும், இந்த காட்சி தான் படத்தின் கரு. மேலும் தகவல்களுக்கு இங்கே பாருங்கள்.
ம்யூனிக் ஒலிம்பிக்ஸில் இஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள் படுகொலை செய்யப்பட்டதற்குப் பிறகு இஸ்ரேல் ரத்ததுக்கு ரத்தம் என்று முடிவு செய்து இந்த படுகொலைகளுக்குக் காரணமான பதினோரு நபர்களைத் தேடிப்பிடித்துக்கொல்ல தனிப்படை அமைக்கிறது. என்ன நடந்தது என்பது படம்!
கீழே இருக்கும் வீடியோ ஒலிம்பிக்ஸ் வீரர்களைப் பிணைக்கைதிகளாக ஆக்குவதைக் காட்டுகிறது.
பின்னனி இசையும் நன்றாக இருக்கும்!
அடுத்த வீடியோ போனஸ்! 🙂
இஸ்ரேலின் பழிவாங்கல் நடவடிக்கையின் முதல் கொலை.
Do you know why we are here?
(More to come)